உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. vr..., 157 என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம் என்னுமொரு மந்திரத்தை எங்கட்கீந்த மன்னவனே திலகமுனி மஹாராஜா எம்முடைய மராட்டியர்தம் மடங்க லே றே! உன்னுடைய பெருஞ்சேனை யுத்தத்தி லணிவகுத்தே உத்தரவை எதிர்பார்த் திங்கே இன்னவழி போவதெனத் தெரியாமல் திகைக்கின்ற இச்சமயம் இறக்கலாமோ! ாளப் பாடுகின்றார். நாட்டு விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்த கோபாலகிருஷ்ண கோகலே பற்றிக் கவிஞர், - ஜாதிமத பேதமெல்லாம் கடந்து கின்றான் தனிப்பெரிய குலத்துதித்த தகைமை யுள்ளோன் மேதினியில் உடன்பிறந்த உயிர்களெல்லாம் மெலிவின்றிப் பசிங்ேகிக் களிப்பதொன்றே ஊதியமாம் எனக்கருதி உழைப்பதற்கே உடலோடு பொருளாவி உதவிகின்றான் கோதிலனாம கோபாலகிருஷ்ண னங்கள் கோகலே யவன்பெருமை கூறப்போமே! எனப் பாடுகின்றார். தொடர்ந்து வ. உ. சி., வல்லபாய் படேல், காமராசர். ராஜாஜி போன்ற நாட்டுக்கு உழைத்த நல்லவர்களைப் பற்றியும் நினைவு கூர்ந்து பrடுகின்றார். மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்த கவிஞர்களான தாகூர், பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை போன்றோரையும் பாடியுள்ளார். தேசியகீதம் பாடியதாகூரைப் பாடும்போது கவிஞர்,