160 இலக்கிய ஏந்தல்கள் ஞான முதித்தது மிங்கா டே அருள் ஞானிகள் கின்றது மிங்காடே மோணமறிந்த முதல்கா டேவெகு முத்த ரிருந்தது மிந்நாடே புத்தர் பிறந்தது மிங் டே அவர் போதம் வளர்த்தது மிங்காடே சித்த ரிருந்தது மிந்நாடேவெகு சித்திகள் பெற்றது மிக்காடே எனக் கூறுகின்றார். தொடர்ந்து தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும் இணைத்துக் காணுமிடத்து ஒவ்வொரு மாநில மொழி களுக்கும் அளிக்கப்படவேண்டிய சிறப்புகளையும், மாநிலங்கள் இந்தியாவின் அங்கம் என்பதையும் நம் கவிஞர் கூறுகின்றார். தமிழர்கள் உலகுக் கீந்த வள்ளுவர் தானோ என்ன தமிழ்தினும் உயர்ந்த தான அறமெலாம் நடந்து காட்டும் கமழ்மணம் உலகம் போற்றும் காந்தியார் ஏந்தும் கொள்கை நமதெனும் பெருமையோடு நம்நாடு நன்மை பேசும் எனப் பாடுகின்ற பாடலின் வழி அறியலாம். நாட்டு முன்னேற்றம் குறித்துக் கூறும்போது, புதுத்துறை அறிவைத் தேடிப் போயலைக் துழன்று ஈரடி விதப்பல விஞ்ஞானத்தை விரித்திடும் மேய்ஞானத்தால்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/160
Appearance