பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M.r.ory. 1むき மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நீறிஇத் தாாய்க் தனரே? என்ற இலக்கியத் தொடருக்கு விளக்கமாக ஒளிர்கின்றார் கவிஞர் தமிழ் ஒளி. இனி அவர்தம் கவிதையின் உள் நுழைந்து காண்போ ните! ஓசை நயம் 'ஒசை நயமும் கற்பனை வளமும் இயல்பாக அமைந்த கவிஞர் தமிழ் ஒளி' என்று டாக்டர் மு. வ. அவர்கள் குறிப்பிடுகின்றார்." இதற்கேற்பக் கவிஞரின் பாடல்கள் பலவற்றின் ஒசை நயம் நம் செவிகளை நிறைவிக்கின்றன: அற்பனை வளமும் நெஞ்சை அள்ளுகின்றன. செந்தாமரைப் பெண்டிற் தேன் சுரும்பர் என்கின்ற பந்தாடற் காண்டி இளவேனில்: பக்தாடல் கண்ட பரவசத்திற் காதலன்போல் வந்தாடற் செய்தியால் வாழி இளவேனில்! -தமிழ் ஒளியின் கவிதைகள். பக். 64 அன்று வாழி இளவேனில்' எனும் கவிதையில் கானல்வரிப் அடல், பரஞ்சோதியர் திருவிளையாடல் முதலானவற்றில் காணப்படும் ஓசை நயத்தினைக் காணலாம். இதுபோன்றே தென்னம் பந்தல்" எனும் கவிதையில்,