பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. rurr. }95. நெஞ்சைப் பிழியும் அவலம் இவ்வுருவகக் கவிதையில் நம் நெஞ்சை நெக்குருகச் செய்யும் அவலத்தினைக் காணலாம், பிரிந்தன. இரு கிளிகள்-அவை பிரிந்தன சொரிந்தன நீர்விழிகள் எரிந்தன. இருகிளிகள்-அவை இடறின இடறின இடறினவே - tł&#. 17 என்றும், தத்தையம்மா தத்தை யம்மா ஓடிச் சென்றாயோ?-கடல் முத்தையம்மா முத்தையம்மா தேடிச் சென்றாயோ? - பக். 23 என்றும், பூவாரம் ஒன்று நான் கோத்துப் போட்டேன்-அதைப் போங்காலக் காலன் அறுத்துப் போட்டான்! தேவாரம் போனபின் தத்தையம்மா-தமிழ்த் தேனாரம் ஏதடி தத்தையம்மா? - பக். 26 என்றும் வரும் பகுதிகள் அவலச் சுவையுணர்வை வெளிப் படுத்துகின்றன. மனிதன் இழைத்ததுயர் மரணத்திற் போய்முடியப் புனிதர் மறைவுக்குப் பொங்காதா என்னெஞ்சம்! — tieš. 50 அன்ற வரிகளில் கண்ணகியின் அவலம் எதிரொலிக்கின்ற தன்றோ?