$2.3 இலக்கிய ஏந்தல்கள் வீரகவி தொடர்ந்த அம்மான நட்ட வழக்கில் பண்டித மணியார் தரப்பில் வாதாட நற்றமிழில் வல்லவராய் வழக்குரைக்கும் நாவலராய்ச் சிங்கம் என்று பற்றுடனே சொல நிற்கும் பசுமலை சோமசுந்தர பாரதியார்; வழக்காடி வீரகவி இட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யச் செய்தார். அன்று முதல் பசுமலையார் பண்டிதமணியின் நண்பரானார், iரகவியார் பகைவரானார். 8 சொல்வல்ல காதை இக்காதையில் பண்டிதமணியின் தமிழ்ப்புலமையும் நயம் காணும் மதிநுட்பமும் கூறப்படுகின்றன. பொன்விசிறி மடிப்பொன்று தோளின்மீது புரண்டிருக்கும்; வடமொழியும் பயின்றா ரேனும் மின்முகிலிற் ம்ொழியுங்கால் அயன்மொழிச் சொல் மேவாத தமிழிருக்கும்; பிறர்க ருத்தை முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங்காலை முனைமுழுங்காக் கூர்ப்பிருக்கும் இனித மர்ந்து கன்மணியார் நிற்காது பேசு கின்ற நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும் (7) இசை வளர்க்கும் மாநாடுகள், சமய மாநாடுகள், தமிழ் வளர்க்கும் மாநாடுகள், சங்க நூல் நலங்காணும் மாநாடு கள், கடல் கடந்து வாழும் கன்னித் தமிழர் மாநாடுகள், இசை மாநாடுகள் ஆகிய அனைத்து மாநாடுகளுக்கும் இவரே தலைமை தாங்கிச் சிறப்புற நடத்திக் கொடுத்தார். அவர் சொற்பொழிவின் திறம் பின்வருமாறு அமைந் திருந்ததென முடியரசனார் முழங்குகின்றார்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/222
Appearance