பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 இலக்கிய ஏந்தல்கள் ஊன்றுகோல் ஒன்று பற்றி உரத்துடன் நிமிர்ந்து நின்றான் சான்றவர் போற்று மாறு தண்டுகொண் டங்கு கின்றான் (2:18) என்று நயமுடன் குறிப்பிடுவர் மேலும் கவியரசு முடியரசனார், பொறியின்மை கண்டு நெஞ்சம் புழுங்கிலர் நாளும் நாளும் அளவறிந் தொழுகல் வேண்டி ஆள்வினை உடைய ராகி நெறியிலே கடந்து வந்தார் என்றும் குறிப்பிடுகின்றார். (2:26) "ஊன்றுகோல்’ என்ற சொல்லை. இரண்டாவதாகக் காப்பியத்தில் கவியரசு வைத்துள்ள இடம் வருமாறு : ஒதிய ஆத்தி குடி ஊன்றுகோ லாகக் கொண்டே நீதிநூற் படிகள் ஏறி நெடியகாப் பியங்க ளென்னும் வீதிசேர் ஊர்கள் சுற்றி வீறுகொள் சங்கச் சான்றோர் ஒதிய இலக் கியத்தின் உலகெலாம் உலவி வந்தார் (2:39) மூன்றாவதாக ஊன்றுகோல் இடம்பெற்றுள்ள இடம் விகுமாறு : எமக்கெல்லாங் தமிழமுதை ஊட்டி யூட்டி எமதறிவை வளர்த்துகலக் தந்த தாயாம் இமைக்குங்கர் எனகின்று தமிழைக் காக்கும் இயல்புடைய கற்சபைக்கோர் ஊன்று கோலாய்த்