பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H - hir, - 247 இந்தப் பணியில் இன்றுமேன் தாழ்வு? தொடுகுழி அமைத்தல் தொண்டர் நமக்கே இடுபணி யாகும் ஆதலின் ஐய, ஊரார் அரவம் ஒடுங்கிய பின்னர் ஈராறு கையன் இட்ட பணியை இன்றிராப் பொழுதே இருவருக் தொடங்குதும் என்றனர் புலவர் (6, 187-224) மலைத்தல் தவிர்க மற்றுண வுண்டு மாலைப்பொழுதில் வந்தருள் புரிக என்றதும் சாமிகள் எழுந்து நடந்தனர். மாலை வந்தது மாதவர் வந்திலர் கந்தன் பெயரால் கயிறு திரித்தவர் அந்தர்த் தியானம் ஆகினர் அன்றே! (6:280–285) கம்பர் யார் என்ற கிளர்ச்சியெழுந்தது. அதுபோது பண்டத மணியார் நகைச்சுவையுணர்வுடன் பின்வருமாறு கூறினர்: கருத்து வேற்றுமை பெருத்துள நாளில் கறுத்தெழுந் தாாசிலர் கம்பன் யாரெனக் கிளர்ச்சிகள் கடத்தினர் : கிழவர் இவர்தாம் நகைச்சுவை மொழியால் கவின்றனர் சிலசொல் கம்பை யுடையவன் கம்பன் அதனால் கம்பன் யானே கழறினர் இவ்வணம்; அவையில் இருந்தோர் அனைவரும் அக்ககைச் கவையால் மகிழ்ந்தனர்; சோர்ந்தன கையே (8: நிலைமண்டல ஆசிரியப்பா 1-8)