உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= H-1 249 i தமிழ்மணிப் புலவர் தலைமை தாங்க வழக்கில் வல்லவர் முழக்கினர் ஒருநாள் கற்றமிழ்ப் புலவர் பற்பல குற்றம் உற்றவர் என்று குற்றஞ் சாற்றிக் காலம் பொன்னெனக் கருதார் அவர்தாம் காலங் கடந்தே வருதல் கண்டுளேம் என்று பற்பல எடுத்து மொழிந்தவர் நேரங் கடந்து நிறுத்தினர் பேச்சை; கூறுங் குற்றச் சாட்டினைக் கேட்டு முடிவுரை ஒன்று மொழிந்தனர் தலைவர் 'ஏதிலார் குற்றம் எடுத்துரைப் பதுபோல் ஒதுவோர் தம்பாற் குற்றம் உறுவதை ஒர்ந்து காண்பரேல் ஒருதுய ரிலையே' (8: நிலைமண்டில ஆசிரியப்பா : 9-22) கொல்காப்பியனார் எண்வகைச் சுவைகளுள் நகைச் சுவைக்கு முதலிடம் தந்து அடுத்தபடியாக அவலச் அவைக்கு இரண்டாமிடம் தருகிறார். கவியரக முடியரச னார் பாடியுள்ள பாடல்களில், குறிப்பாகப் பண்டிதமணி பின் மறைவைப் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில், அவலச் சுவையின் ஆழத்தினைக் காணலாம். தலைவிக்கோ தலைவனில்லை; மகனுக்கோ தாயில்லை; பூத்தி ருக்கும் மலருக்கோ மணமில்லை; வானுக்கோ மதியில்லை மறவர் கூட்டத் தலைவற்கோ வாளில்லை; சன்மார்க்க சபையினுக்கோ தோன் இல்லை கிலைமைக்கோ என் செய்வோம்? எனச் சபையார் நெஞ்சுழன்று மயங்கி நின்றார் (16:10)