உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 ஆங்தையை மீட்கக் குதித்த ஐயரவர்களும் சுழலில் சிக்கி ாண்டு போனார். கல்யாண அருவி, கலியாணமாகாத அ. சுபத்திராவையும், காலமெல்லாம் நாட்டு விடுதலைக் அகவே வாழ்ந்து தம் பெயரை என்றும் ஒளிர நிறுத்த புதுய இலக்கியச் செல்வங்களை வழங்கிய வரகனேரி புவங்கடேச சுப்பிரமணிய ஐயரவர்களை விழுங்கிவிட்டது. ஆயினும் நாட்டுப்பற்று பாராட்டப் பெறும் வரையிலும்’ பு: திலக்கியச் செல்வங்கள் போற்றப்படும் வரையிலும் அ.வே.சு. ஐயர் அவர்களுடைய திருப்பெயர் என்றென்றும் ஒளிவீசித் திகழும் என்பது திண்ணம். இ.ஏ.-18