பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா 313 அழயும் சிறுவனைப் போல் ஒருவகை மருட்சியோடு அரிப் பார்த்திருக்கிறேன். பெரியப்பாவோடு போய்க் அலெக்டர் செல்வநாயகத்தின் அறிமூகத்தைப் பெற்ற பிறகு கணவனுடைய அன்பைப் பெற்ற மனைவி போல் அனேன். உத்தியோகம் பெற்றுச் செல்வம் இப்போது அன்னாப்பூரில் காலடி வைத்தபோது குழந்தை பெற்றவள் காவனுடைய வீட்டிற்குத் தவங்காமல் செல்வதுபோல் உரிமையோடு நடந்தேன்." "தாயின் அறிவுரை தமிழனுடைய இட்டலி போல் மென்மை உடையது; தந்தையின் அறிவுரையோ பகாதுமைச் சப்பாத்திபோல ஈரமற்றதாக இருக்க முடியும்',' "குழந்தை தூங்குவதற்குத் தாலாட்டு உதவுவது போல், மனம் கற்பனையுலகத்தில் பறப்பதற்குப் பாட்டின் ஒலிநயம் உதவுகிறது" "புலவர் பெருமக்கள் இந்த நூலின் (நெடுந்தொகை யின்) அருமையை நன்கு உணர்ந்து போற்றியிருக் கின்றார்கள். இதனாலேயே செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் வழங்குதல்போல், நெடுந்தொகை, அகநானூறு, அகப்பாட்டு, அகம் என்ற பெயர்கள் இதற்கு வழங்கு கின்றன." - அருமையான குடும்பக் காட்சி ஒன்றையும் மு.வ. அழகுற வருணித்துள்ளார்: 'வாசற்படியின் விலப்பக்கம் செல்நைாயகமும் இடப் பக்கம் காஞ்சனையம்மாவும் புன்முறுவலோடு நின்று விடை கூறினார்கள். அப்போது அவர்கள் புன்முறுவ லோடு இணையாக்குகின்ற அந்தக் காட்சி மறுபடியும் கூடத்து ஒவியத்தையே நினைவூட்டியது. யானும் நீயும்