பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

h Hir- 347 ஒரு நெறிகளில் இயைந்த நெறி இல்லற வாழ்வு என்பது தொடக்கத்தில் ஆணும அண்ணும் ஒன்று கலந்து வாழ்வில் தலைப்பட்டு நிற்ப அகும். குழந்தைகள் பிறப்பதற்கு முன்னர் இருவர் உாகமாக அது துலங்குகின்றது. ஆண் பெண் அனைத் நிலும் சமம் என்ற கொள்கை வளர்ந்து, பெண்களுக்கு உயர் கல்வியும், வாக்குரிமையும், சொத்துரிமையும் அலுவலகத்தில் பணிபுரியும் வாய்ப்பும் பெருகிவிட்ட பிறகு பெண்ணிற்கு உரிமை கொடுத்தே தீரவேண்டிய கட்டாய நிலையில் ஆண் சமுதாயம் தள்ளப்பட்டு. விட்டது. இதனால் பெண்ணுரிமை மிகுந்துவிட்டது இதனைக் குமரவேல்" என்ற கதைப் பாத்திரம் வாயிலாக மண்குடிசை"யில் மு. வ. பின்வருமாறு குறிப்பிடுகின்றார், பழங்காலத்தில் ஆண்களுக்கு உரிமை மிகுதி யாக இருந்தது. மனைவி, கணவனைத் தெய்வமாகத் தொழுது வந்தாள். ஒரு பெண் அப்படி வாழ்ந்தால் தான் சமுதாயத்தில் அவருக்கு மதிப்பு இருந்தது. அந்தக் காலத்தில் அதுதான் நாகரிக வழக்கம்பேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல். இந்தக் காலத்தில் ஒத்த உரிமை வளர்ந்து வருகின்றது. கணவனும் மனிதன்; வாழ்க்கைக்குத் துணையானவன். ஆகையால் இருவரும் ஒத்துப் போவது நல்லது.” டாக்டர் மு. வ அவர்களின் புதினங்களில் யார் வழியில் செல்வது என்ற சிக்கல் நன்கு அலசப்படுகின்றது. அதனைப் பின்வரும் பகுதி கொண்டு தெளியலாம். 'கணவின் மனைவிக்கு இடையே தீராத வெறுப்பு ஏற்பட்ட பிறகு விலக உரிமை வேண்டும். அறிஞர்