359 அந்த பிறவி பிறவி எடுத்தோம்: உலகில் பிறந்துவிட்டோம். ாக்கை குறுகியது. அதில் பெரும் பங்கு பிணக்கிலும் போட்டத்திலும் கழிந்துவிட்டால் வா ழே வண்டிய வாழ்க்கை ஆறு வற்றிவிடுகின்றது. வீணான போராட்டம் தன்னையும் கெடுத்துக் குடும்பத்தையும் கெடுக்கிறது. குழந்தையன்பு குறித்தும் காதல் குறித்தும் மு.வ. ாழுதுவன பின்வருமாறு : - - - 'குழந்தையன்பு முறிந்தால் ೬767ಹಿ கெடுவ தில்லை. உள்ளத்தில் சிறு மாறுதல் நிகழ்கிறது. சில நாட்களே அந்த மாறுதல், பிறகு பழையபடி அந்த உள்ளம், உணர்வு, கடல் எல்லாம் வாழ்கின்றன. மூளைகெட்டு அறிவு திரிவதில்லை. குழந்தையன்பு, வாழ்க்கையில் சிறு பகுதியையே கவர்கின்றது. காதல் வாழ்க்கை முழுதும் கவர் கின்றது. குழந்தைமேல் செலுத்தும் அன்புணர் வு உள்ளத்தில் ஒர் ஊற்று காதல் உணர்வோ உள்ளக் கடல். ஊற்று வரண்டால் சிறிய புரட்சி. கடல் புரண்டால் பெரிய அழிவு." விட்டு விலகும் ചിഞഥ எடுத்த பிறவியை இனிதாகக் கழிக்கவே எவரும் விரும்புவர். இறைவனிடம் இனிய அமைதி வாழ்வு தா என்று வேண்டுவோரே உண்டு. மாறாகத் துன்பத்தைத் தா என்று கேட்பவர் இலர் அழுது அழுது கலங்கும் வாழ்வு அல்லல் வாழ்வு. அந்த வாழ்வால் எவருக்கும் பயன் இல்லை. எனவே மனப் பொருத்தம் இல்லாத கணவன் மனைவியர் வாழ்வை த் திருவள்ளுவர்,
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/360
Appearance