37 / . யேக சென்னைக் கல்லூரி ஒன்றில் இண்டர்மீடியட் அ1 சேருகிறான். பெருங்காஞ்சியில் முதல் பெற்ற நிலை மாறி ஏதோ ஒரளவுக்குத் 4: சா மதிப்பெண்கள் நிலையினைப் பெறுகிறான் சக் கல்லூரியில் நாடகம் முதலான துறைகளில் பே து கவனம் செலுத்துகிறான் சந்திரன். - இமாவதி அப பெண்ணின் தொடர்பு கிட்டுகிற து. அத்தொடர்பு சகா நெஞ்சில் காதலாக வளர்கிறது. எஸ்.எஸ்.எல் சி. பகய வேலய்யன் சந்திரன் உதவியோடு, சந்திரன் அ ஆ கல்லூரியிலேயே இண்டர்மீடியட் வகுப்பில் சோன் பள்ளி நாட்களில் நாள்தோறும் சந்திரனைச் சங் து மகிழ்ந்த வேய்ையன் கல்லூரி நாட்களில் அவனைப் பார்க்கவும் முடியாமற் போனான். சந்திரன் விடுதி அ ைற ல் தங்குவதேயில்லை. எதற்கோ செயலனயைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான். பிங் நிலையில் ஒருநாள் இமாவதியின் திருமணப் பத்திரிகை சந்திரனுக்கு வந்ததும் திடுக்கிட்டுக் கலங்கு றொன். செய்வதறியாது திகைக்கி றான். வேலய்யனிடம் தன்னை இமாவதி நன்கு ஏமாற் றிவிட்டாள். - தன்னுடைய வாழ்க்கையே போய் விட்டது என்று சொல்லிப் புலம்பு கிறான். மறுநான் சந்திரன் விடுதியில் இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சாமண்ணா அளவற்ற துயரத்துடன் சென்னை வந்து சந்திரனுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு கிராமத்திற்குச் செல்கிறார். போவதற்கு முன் அவரும் வேலய்யனும் இராயப்பேட்டையில் இருக்கும் இமாவதியைப் போய்ப் பார்க்கிறார்கள். அவள் தான் சந்திரனைக் காதலிக்கவே இல்லையென்றும், சந்திரன் தன் மேற்கொண்ட காதலைத் தன் மனத்திற்குள்ளேயே வைத்திருந்து இவவாறு தடுமாறிப் போனானே என்றும் கலங்குகிறாள்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/372
Appearance