பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 முAரிலையில் ஒருநாள் சாந்தலிங்கம் என்னும் அம்பிய நண்பர் சந்திரனோடு ஒன்றாகக் கல்லூரியிற் படி சுவா சந்திரனை ஊட்டியை அடுத்த அரவங்காட்டிற் கண்டதாக வேலய்யனிடத்தில் வந்து சொல்கிறார். பிய இச்செய்தியைச் சாமண்ணாவுக்குத் தெரியப் பங்க் க, சாமண்ணா உள்ளுர் ஆசிரியர் ஒருவருடன் சே! சாவா வந்து மூவரும் அரவங்காடு செல்கிறார்கள். அங்கு , தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் அரு கியோடு-கணவன் ஒருவனைக் கொலை செய்து விட்டுசி சிறைக்குச் சென்ற நிலையில்-ஒழுங்கற்ற வா|க்கை வாழும் ஒரு கொடுமனக்காரியின் கணவனாக சந்திரன் வாழ்ந்துவருவதை அறிகிறார்கள். சந்திரன் அங்கு ஒரு கம்பெனியில் கணக்கெழுதிப் பிழைத்து வருகிறான். அவனிடம் பக்குவமாக இம்மூவரும் பேசிப் பெருங்காஞ்சிக்கு அழைத்து வருகிறார்கள். சந்திர இறுக்குக் குணம் மிகுந்த அடக்கமான பெண் வள்ளியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். தாயை இழந்த நிலையில் அன்பற்று வாழும் சந்திரன் ஊரில் கண்டகண்ட பெண்களோடு பழகுகிறான். பல குடும்பப் பெண்களைக் கெடுக்கிறான். தோட்டத்துக் காவல்காரன் மகளைக் கெடுக்கிறான். தந்தையின் அன்போ மனைவியின் பண்போ அவனைச் சிறிதும் மாற்றவில்லை. சாமண்ணா மனம் வருந்தி, ஏற்கெனவே வாழாவெட்டியாக வந்து நிற்கும் தன் மகள் கற்பகத்துடன் வாலாசாபேட்டைக்கு வந்துவிடுகிறார். சந்திரனை இப்போது கண்டிப்பார் இல்லை. அவனுடைய ஒழுக்கம் மேலும் கெட்டு, ஒரு நாள் அதனைக் கண்டிக்க முனைந்த மனைவியையும் தடிகொண்டு தாக்கி விடுகிறான். அவளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். சந்திரன் எங்கோ ஒடிப் போகிறான். மருத்துவமனையிற் சேர்ந்து @・@rー24 -