பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴.tdfፃ. 89 கோரிக்கையற்று கிடக்கு தண்ணே-இங்கு வேரில் பழுத்த பலா என்று கூறி, வாடாத பூப்போன்ற மங்கை கல்லாள் மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ! பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ? என்று அற்புதமான உவமை கூறிப் புரட்சி விதை விதைத்துச் சமுதாயச் சீர்திருத்தம் காண்கிறர் கவிஞர் அவர்கள். - பெண்ணுலகம் பெண்களைப் பாடாத கவிஞர்கள் இல்லை, பாராட்டி பேசாத கவிஞர்கள் இல்லை. பெண்களுக்குக் கல்வி வேண்டும். எனினும், பெண்ணுரிமை .ெ ப ற் று ப் பெண்ணுலகம் சிறக்க வேண்டும் என்றும் பாடிய பாரதி தாசனின் பங்கு பெண்ணுலகில் பெரும் பங்கு. கல்வியில் லாத பெண்கள் களர்கிலம்' அங்கிலத்தில் புல்விளைந் திடலாம்; கல்ல.புதல்வர்கள் விளைதல் - r ... " இல்லை. கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி! அங்கே நல்லறி வுடைய மக்கள் விளைவது நவிலவோ கான்! பாரதிதாசனின் வசன கவிதைகள் தனிச்சிறப் புடையன. உண்மையாகச் சொல்லப் போனல் தாகூரின் கவிதைச் சிறப்பைவிட ஒர் படி உயர்ந்தது அவர்தம் வசன