இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
280 இலக்கிய தீபம் களும் ஆதியில் ஒரே குடும்பத்தினர் என்பதுதான் உண்மை வரய் முடியுமெனத் தோன்றுகிறது. சிற்சில தன்மை வேறுபாடுகள் உளவெனின், அவை தென்னாட்டிலும் அயற் பிரதேசத்திலும் வாழ்ந்து வந்த முண்டர்கள் முதலிய பூர்வ குடிகளின் கலப்பினால் ஏற்பட்டன போலும். இவ்வகை ஆராய்ச்சியில் முதல் முதலில் நாம் செய்ய வேண்டுவது ஒற்றுமைக்கருத்துக்களை யெல்லாம் ஒருங்கு திரட்டுவதாகும். நெல்லிக்கனி நீண்ட ஆயுளைத் தரவல்லது என்ற கருத்து இடமொழியிலுள்ள புராதன மருத்துவ நூலிற் கண்டதே சோகம் VI. 1-77). இம்முறையில் அதியமானைப்பற்றிய இக் குறிப்பும் கொள்ளத்தக்கது.