பக்கம்:இலக்கிய தீபம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 27 இலக்கண ஆசிரியாசகிய ஒரு சுக்கீரரும் சுமக்கும் புகப்படுகிறர். அடிநூல் என்ற செய்யுளிலக்கண மொன் று யாப்பருங்கல விருத்தியிற் காட்டப்பட்டுள்ளது. இதனை இயற்றியவர் நக்கீரர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இதனின்றும், ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல (யாப்.வி.பக்.348) என்ற சூத்திரம் மட்டுமே இப்போது நமக்குக் கிடைப்பது, நூற்பாவால் இந்து இயன்றதாதல்வேண்டும். இலைப் பின்பற்றில் கலிவிருத்தத்தால் இயன்ற பிறிதொரு நூலும் முற்காலத்து வழங்கியதாதல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில் 414ம் பக்கத்தில், சேரும் நேரடிப் பாளிலைஞ் சீரடி யேரும் வெள்ளையல் லாவழி யென்பது சோர்வி லாததொல் காப்பியத் துள்ளுநக் கீர னாரடி நூலுள்ளுங் கேட்பவே. என்று வருஞ் செய்யுளால் இது தெரியவருகின்றது '1. இவ் விருத்தியுரையில் 'காலடிகசற்பது (பக். 32,121) கொருதல் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கலக்கார் கையில் இந்நூல் அளியரது யாப்பதிகாத்துக்கு அங்கமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இது வெண்பாவினால் இயன்ற நூலென்பது விருத்தியுரை மேற்கோள்களால் விளங்கும். இதனை சக்கீரர் இயந்தியதாகக்கொண்டு ஈற் தினைப் பதிப்பாகிரியச் அதன் முன்றுரையில் குறித்தனர். 1. 'அடிநூல்' நத்தத்தனார் இயற்றியதாக யாப்பருங்கலக் காரிகையுரைப் பதிப்பு ('அருகிக்கவி'-42) தெரிவிக்கின்றது. அடி நூலைப் பின்பற்றி யெழுந்த கலிவிருத்த நூலில் 'நக்-கீரனாரடி நூலுள்ளுங் கேட்பவே எனக் காணுதலால். நத்தத்தனார் என்பது பிழை யாதல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/36&oldid=1481514" இலிருந்து மீள்விக்கப்பட்டது