________________
72 2 இலக்கிய தீபம் நூல் அடியளவு றுமை பெருமை தொகுந்தார் தொகுப்பித்தார்
- ஐங்குறுநூறு
குறுந் தொகை புலத்துறை யானைக்கட்சேய் முற்றிய கூட மாந்தரஞ் சேர லூர் கிழார் விரும்பொறை பூரிக்கோ 3 நற்றிணை 9 12 அகநானூறு 13 31 மதுரை உப் பூரி கிழார் மகனார் உருத் திர சன்மர் பன்னாடு தத்த பாண்டியன் மாறன் வழுதி பாண்டியன் உக்கிரப் பெரு வழுதி இவற்றைத் தொகுத்தாருள் ஒருவர் மதுரை நகரினர். தொகுப்பித்தாருள் இருவர் பாண்டியர் ; எனவே இவ்விகு வரும் மதுரையிலேயே இவ் இலக்கியத் தொகுப்பு முயற்சி யைச் செய்வித்தனரென்று கொள்ளலாம். இவ்வாறு தொகுக்கப்பட்டவை சுற்றினையும் காலும் ஆம், அகநானூறும் *குறுந்தொகை முடித்தான் பூரிக்கோ' என்று காணப்படு கிறது. இப்பூரிக்கோ மதுரை உப்பூரி குடிகிழான் என்பவ ரோடு குடிப்பெயரினான் தொடர்புடையார் என்று நினைத்தன் அகும். எனவே பூரிக்கோவும் மதுரை நகரினரென்று கொள்ளலாம். இக்காரணத்தால், குறுந்தொகையும் மதுரை யில் தொகுக்கப்பட்டதெனல் பொருந்துவதே.