உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 இலக்கிய தீபம் கலித்தொகை போன்றே, பரிபாடலும் சில சிக்கலான வினாக்களுக்கு இடந்தருகின்றது. இவ்வினாக்கள் பரிபாடற் செய்யுட்களை இயற்றிய புலவர்கள் பற்றியும், நூற்பொருள் கள் பற்றியும், நூலகத்துள்ள மொழியாட்சி பற்றியும் எழுவனவாம். இவை போன்ற விஷயங்களை யெல்லாம், கலித்தொகை பரிபாடல் பற்றிய அளவில், ஆராய்ந்து தனியே யொரு கட்டுரை வெளியிட எண்ணுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/93&oldid=1481693" இலிருந்து மீள்விக்கப்பட்டது