பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நாம் படித்துப் பார்ப்பின், அது பின்வரும் பகுதிகளைக் கொண்டிருப்பதை அறிய முடியும்.

1.தலைவராகிய குற்ருலநாதர் உலாவருதல்:

2.தலைவனைக் கண்டு தன் மனதைப் பறிகொடுத்த தலைவர் வசந்தவல்லி காதல் நெருப்பால் கலங்கித் தவித்துத் தன் நி: பிஇனத் தோழியிடம் எடுத்துக்கூறி அவளை உதவ வேண்டன்.

3.தலைவி குறத்தியினிடம் குறிகேட்டல் :

4.குறத்தியின் தலைவன் சிங்கன் தன் தோழனே டு வே' டைக்கு வருதலும், குறத்தி சிங்கியைக் காணுமல் வருக்.ெ அதனைத் தோழனுக்குக் கழறலும்;

5.கிங்கன் சிங்கியைக்கண்டு இன்புறுதல். மேலே காணப்படுகின்ற ஒவ்வொரு பகுதியும் ஒரு கள மாக விளங்குகின்றது என்பதை நாடகப் புலவர் நன்குனர்வ.

ஒவ்வொரு பகுதியும், அதாவது களமும் பல காட்சிகளே. கொண்டு இயங்குகின்றது. அவை வருமாறு :

பகுதி 1 :

1. கட்டியங்காரன் வரவு ; 2. அவன் தலைவர் உலா வருதலை அறிவித்தல் , 3. தலைவன் உலா வருதல் 4. உலாக் கான வந்த பெண்டிர் தம்முள் பேசிக் கொள்ளல்; 5. தலைவி வசந்தவல்லி வந்து தலைவனைக் காணல்.

பகுதி 2 :

1. தலைவனது சிறப்பைத் தோழியர் கூற, அதனேக் கேட்டு தலைவி மயங்கல்; 2. தலைவி காதல் நோயால் கலங் குதல் , 3. தலைவி காமன், நிலவு, தென்றல் முதலியவற்றைப் அழித்துக் கூறல், 4. தலைவி தோழிக்குச் சொல்லுதல் 5. தலைவி கூடலிழைத்தல்.