பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51 வ. கோவலன்தன் மன அரங்கினுள் ஏறினாள். அதனால் பலன் விடுதல் அறியாவிருப்பினளாகித் தன் மனையகம் புகா மாதவி நல்லாளின் மனையகத்தே உறைந்தான். விழா ஊரெங்கும் நடைபெற்றது. கலைஞர்கள் இரு கடலாடச் சென்றனர். கானல் வரிப்பாணி பாடி மகிழ்ச்சி அவலக் கவலகையறு நிலையில்கொண்டுசேர்த்து கூடிய இரு நெஞ்சங்கள் ஊடிய மனத்தோடு பிரிந்தன, பரிவும் கண்ணகியை, கோவலனது விருப்பத்தை செய்து, இருவரையும் மதுரைக்குக் கொண்டு வந்து கன மதுரையில் பொற் கொல்லனின் சூழ்ச்சிக்குப் பாகி கோவலன் மாண்டான். கண்ணகி பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்; கோநகர்ச் சீறினுள் கோவலனைக் காவலன் இறந்தான்; கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தாள். வளைந்த செங்கோல் நிமிர்ந்தது. மதுரை எரிந்தது. கண்ணகி தெய்வமானாள். தெய்வக் கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் சிலை வடித்தான். சிலை இமயத்துக்குச் சொந்தம். கல் சுமந்தவர்கள் வட மன்னர்கள். சிலை வடிவு கொண்ட செந்தமிழ் தோன்றி வரந்தந்து மறைந்தாள். மக்கள் தொழுது மேலை நாட்டார் நாடக இலக்கியத்தை இன்பியல், துன்பியல் என இருவகைப் படுத்துவர். அம்முறைப்படி சிலப்பதிகாரம் துன்பியல் (Tragedy) என்ற நாடக வகையைச் சேர்ந்ததாகும். சிலப்பதிகாரம் நாடகத்திற்கு பாடிய இன்றியமையாத சிறப்புக்கள் அத்தனையும் பெரும் சிறப்பு கொண்டிருப்பதாகும். அதனை விஞ்சாவிடினும் ஒப்பான ஒரு நாடக இலக்கியம் இதுவரை தமிழில் ஒன்றே சிலப்பதிகாரத்தின் பெருமைக்கு தக்கதாகும், சுருங்கக் கூறின், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் இந்நூலிலே காணலாம். நாடக இயலை இந்நூலின் அரங்கேற்று காதை, ஆய்ச்சியர் குரவை இரண்டும் சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.