பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நூல் முகம்

ஏத்திமத மெல்லாம்
எதையறித்தோம் என்னும்? எதைச்சாத்திரங்கள் நன் காய்ந்து -சனக்கும்? இதை-நாத்திகமோர் சற்றுமே ஒர்த்தில் தரச்
சாதித்திடும்? அதையே பற்றுவாய் நெஞ்சே! பரிந்து:

离落 器 --வெ. ப. சுப்பிரமணி. முதலியார் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி நிறுவனம் அமைத்த கல்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு {1996க்குரியது) நிகழ்த்துமாறு பேராசிரியர் பொன். கோதண் . டராமன் (தலைவர், தமிழ் இலக்கியத்துறை)அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது; தலைப்பையும் அவர்களே தந்துவிட்டார்கள். ஒப்புக் கொண்டேன். காரணம் கல்கியின் இயல்பான துணிவும், அவர் தம் வரலாற்றுப் புதினங்களின் கம்பீரமான நடையும் கதைமாந்தர்களின் படைப்பும் அடியேனை இளமையிலிருந்தே கவர்ந்தன. அப்பெரியாரின் நினைவாகப் பேசுவதில் பெருமிதம் ஏற்பட்டமையால், உரிய காலத்தில் தமிழ் இலக்கியத் துறையிலேயே சொற்பொழிவையும் நிகழ்த்தினேன். முன்னமேயே இத் தலைப்பு பற்றிய சிந்தனைகளை அடியேனது தொல் காப்பியம் காட்டும் வாழ்க்கை 1963), அகத்திணைக் கொள்கைகள் (1981), புதுக்கவிதையின் போக்கும் நோக்கும் (1983) பாட்டுத்திறன் (1988) என்ற நூல் களில் பதிவு செய்திருந்தமையால் இப்பணி அடியேனுக்கு எளிதாக அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்கி கிருட்டிண மூர்த்தியின் திருக்குமாரர் கல்கி" ஆசிரியர் திரு கி. இராசேந்திரன் அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தது அடியேனுக்கு அள خلاضلاتERيل متنوعة: 1. அகலிகை வெண்பா-காப்பு.