பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இலக்கிய வகையின் வளர்ச்சியும் இருண்ட மேகஞ்சுற்றி சுருண்டு சுழியெறியும் கொண்டையாள்-குழை ஏறி யாடி நெஞ்சைச் சூறை யாடும்விழிக் கெண்டையாள் திருந்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினாள் - வரிச் சிலையைப் போல் வளைந்து பிறையைப் போலிலங்கு நுதலினாள்.' இது திரிகூட ராசப்ப கவிராயர் அருளியது. தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையன் என்றால் அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்! (1) புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புதற் கீதம் படிப்பான்; கள்ளால் மயக்குவது போலே - அதைக் கண்மூடி வாய் திறந் தேகேட் டிருப்போம் (5) அங்காந் திருக்கும் வாய்தனிலே - கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (6) இவை மூன்றும் இரண்டி ஒரெதுகையால் வெவ்வேறுசிர் களில் வெவ்வேறோசையால் வந்த வியனிலைச் சிந்து வகைகள்." 8. குற்றாலக் குறவஞ்சி -9 (1) 9. பாரதியார் கண்ணன் - தீராத விளையாட்டுப் பிள்ளை.