பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

駁 வற்ற மகிழ்ச்சியைத் தந்தது. முதலில் அன்னாருக்கு என் உளம் நிறைந்த நன்றி. X- . நடைமுறையில் இத்தகைய நிகழ்ச்சிகட்கு வெளி யார் தலை காட்டுவது மிக அரிது. ஒரு சிலரே வருவ துண்டு. வாழ்க்கைச் சிக்கல் நிறைந்த இந்த உலகில் கால தேச வர்த்தமானங்கள் இடந்தருவதில்லை. துறைக்குரிய மாணவர் சமூகந்தான் வந்து குவியும். பிறமொழித் துறைக்குரிய மாணவர்களும் தலைகாட்டுவ தில்லை. அவர் கட்கு எத்தகைய அலுவல்களோ? யார் அறிவார்? - எண்பது அகவையைத் தாண்டி நிற்கும் (82) அடியேன் இளமைக் காலம் முதல் இன்றுவரைபுத்தகங் களையே கட்டிக் கொண்டு அழுது காலங்கழிப்பவன். இல்லை,இல்லை:மறைந்த பேரறிஞர்களிடம் மானசீகத் தொடர்பு கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் திளைத்துக் கொண்டிருப்பவன்; ஆனந்தக் கண்ணிர் விடுபவன். படித்த கருத்துகளை எளிய முறையில் எழுதுவது, எழுதியவற்றை அச்சுக்குக் கொணர்வது என்கின்ற பணியில் ஆழ்ந்து கிடப்பவன். அதிக எண்ணிக்கை :பில் என் வெளியீடுகளைக் கண்ட வைணவ அன்பர் பண்ணுருட்டியைச் சார்ந்தவர் திரு. சீனிவாசம் பிள்ளை இபவர்கள், அடியேன்பால் மிக்க அன்பும் மரீயாதையும் கொண்டவர். அடியேனுக்கு புக் (கேak) ரெட்டியார் என்று சாட்டுத் திருநாமம் வழங்கிச் சிறப்பித்தார், அடியேனது இல்லத்திற்கு அடிக்கடி வரும் என் அபிமான புத்திரி செல்வி டாக்டர் மு. ப. சியாமளா எம். ஏ. எம்ஃபில், பி.எச்.டி மற்றும் அன்பர்கள் அடியேனைச் சூழ்ந்த நூல்கள் நிறைந்த கண்ணாடி அடுக்குகளையும் இருந்து எழுதுவதும், சோர்வு வந்தால் உடனே சாய்வதுமான' புத்தகங்கள் சூழ்ந்து கிடக்கும் கட்டிலையும் கண்டு பண்ணுருட்டிப்