பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இலக்கிய வகையின் வளர்ச்சியும் பட்டுப் பாப்பா தூங்கு-நீ பாலும் குடித்தாய் தூங்கு மொட்டில் மணக்கும் முல்லை-என் முத்தே என்ன தொல்லை! சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன் சிரிப்பால் எங்கும் நிறைந்தாய் பிட்டும் தருவேன் தூங்கு-என் பெண்ணே கண்ணே தூங்கு" இது பெண் குழந்தைத் தாலாட்டுப் பாடல். குண்டு பலா குலைவாழை மண் டுசுவை மாம்பழங்கள் கொண்ட மூன்றும் முக்கனியாம் உண்டு மகிழ்வர் தமிழர் இது முக்கனியைச் சிறுவர்க்கு அறிமுகம் செய்யும் பாடல். மின்னாத வானில் மின்னுகின்ற மீன்கள் சின்ன சின்ன வயிரம் தெளிந்த முத் துக்கள் புன்னையின் அரும்பு பூக்காத முல்லை என்ன. அழகாக இருந்தன மீன்கள்." இது சிறுவர்கட்கு விண்மீன்களை அறிவிக்கும் பாடல். பாரதியார், கவிமணிதேசிகவிநாயகம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன் ஆகிய மூவரும் பல்வேறு 4. இளைஞர் இலக்கியம் - பக் 105 5. இளைஞர் இலக்கியம்-பக் 40 6. 6δις. -----ε பக் mest 26.