பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jiū இலக்கியவகையின் வளர்ச்சியும் ஒன்று கூடி நாட்டுக் காகத் 球 தொண்டு செய்வோமே-நாமும் தொண்டு செய்வோமே. அன்றே நமது நாட்டின் பெருமை அதிக மாகுமே-இன்னும் அதிக மாகுமே. சாதி மத பேத மின்றித் தழைத்து வாழ்வோமே-நன்கு தழைத்து வாழ்வோமே. நீதி யார்க்கும் ஒன்று என்றே நினைத்து வாழ்வோமே-என்றும் நினைத்து வாழ்வோமி1ே7 இவை குழந்தைக் கவிஞரின் விளங்கவைப்போமே? என்ற ஆறு பாடல்களில் இரண்டு. இவையும் குழந்தை கைகொட்டி ஆடிப்பாடி மகிழ்வதற்கேற்றவை. சொக்க வெள்ளித் தட்டு-மிகத் தூய வெண்ணெய்ப் பிட்டு தெற்கத்தியார் சுட்டு-நல்ல தேங்காய்ப் பாலும் விட்டு வைக்கச் சொன்ன தோசை-அது வயிர வட்ட மேசை பக்க மீன்கள் பலவே-ஒரு பட்டத் தரசு நிலவே.: இது பாவேந்தரின் நிலவுபற்றிய பாட்டு; இயக்கத் துடன் ஆடிப்பாடி மகிழ்வதற்கேற்றது. 17. மலரும் உள்ளம்-ஐந்தாம்பகுதி - விளங்க வைப்போமே. 1,2 18. இளைஞர் இலக்கியம்-பக். 27.