பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இலக்கியவகையின் வளர்ச்சியும் அசைபோட்ட படியே எதையும் அவள் செப்பும் ஒசையால் ஒருநடுக்கம் "வென்ளைத் தன்மைக்குச் சாட்சி அவள் தலைமுடி 'உளதோ இலதோ என்று கவிஞர் வருணித்த அளபெடையாய் ஆயிரம் சுருக்கம் வாழைத்தொடை யென்று வருணிக்கப்பட்ட இரட்டைத் தொடையும் இன்று-எலும்புத் தோலும் தன்னகத்தே சுருக்கு விழுந்த கைகளில் வளையல்கள் செய்யுளை அலகிடும் அவள் நாசி! கிழிசலாய்ப் போன கொய்சகக் கலிப்பாச் சேலையில் சுரிதகப் பையில் உள்ள வண்ணம் கெட்ட வெற்றிலையில் சுண்ண மொழிமாற்றைத் தடவிப் 'பாக்குக் கிடைக்குமா?’ என்று பார்க்கும் கூழைக் கண்களில் வசைக்குறிப்பிசை! புதுக்கவிதைக் காரர்களோ-இவள் சுருக்குக் கன்னத்தில் வெடுக்கென்று கிழித்து 'காரிகையாய் இருந்த நீ பேரிளம் பெண்ணானாய் ஒழிபியல் மண்டலத்தில் பேயாய் ஒடுங்கிப் போ’ என்று ஒடஒடத் துரத்தி ஒழித்துக் கட்டி விட்டார்கள். இதோ போகின்றாள் யாப்புக் கிழவி!" -l-l-lmാ *trases டாக்டர் விசயலட்சுமி நவநீத கிருட்டிணன், தமிழ்த்துறை மதுரை-க்ாமராசர் பல்கலைக் கழகம், மதுரை--625 021