பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இலக்கிய வகையின் வளர்ச்சியும் கவிமணி தே.வி. அவர்கள் கவிதைக்குரிய பொருளைக் குறிப்பிடுங்கால், அலகியில் சோதி யான-ஈசன் அருளினாலே அமையும் உலகில் எந்தப் பொருளும்-கவிக்கு உரிய பொருளாம், ஐயா!' என்று காட்டுவார். மூன்று எடுத்துக்காட்டுகள் தருவேன். (1) எங்கள் உழவர் பெருமக்கள் நிலக்கிழார்கள் நெடும்பசிக்கே அறுவடை செய்து... அறுவடை செய்து. தங்கள் அரைவயிற்றுக் கஞ்சிக்கும் ஆலாப் பறக்கும் ஆத்திரத்தில்... விண்ணை நோக்கி விட்டெறியப் பிடி ஒடிந்து போய் மேகப் புதரில் மாட்டிக் கொண்ட .سسسسسسسسسسسسسسسسسسس-* 7. கவிமணி-மலரும் மாலையும்-கவிதை-(6)