பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 137 அண்ணன் பாட்டில் உன் அரசியல் தெரிந்தது அந்தத்தில் 路 i-Isriq-ulகண்ணன் பாட்டில் உன் ஆன்மிகம் விரிந்தது.' இது கண்ணதாசனைப் பற்றிய கவிதையின் ஒரு பகுதி. (3) காற்றுப் பிச்சைக்காரன் காதைக் கிள்ளும் போதெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள் மாடுகள்! இது விருட்சங்களைப் பற்றிய பாடலின் ஒரு பகுதி. : உத்திகள் : அமெரிக்கக் கவிஞரான si sño y m பவுன் ட் வகுத்த கவிதைக் கோட்பாட்டில் மூன்று சிறப்பியல்புகள் அடங்கியுள்ளன. அவை பொருளை நேராக அணுகுதல்; தேவையற்ற ஒரு சொல்லைக் கூட பயன்படுத்தா திருத்தல்; கடின யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையை மேற்கொள்ளல் ஆகும்.14 படிமம் (imagism), குறியீடு (Symbolism), துல்லியம்-தெளிவு, சுருக்கம் என்பவற்றைப் புதுக் கவிதையின் உத்திகளாகக் கொள்ளலாம். 12. வாலி : பொய்க்கால் குதிரைகள் கண்ணதாசன். 13. ஆனந்த விகடன் இதழ் (13-3-83) கவிதை வெள்ளம் பக்-139. - 14. Eliot, T S : Introductoin to Ezra Pound Selected Poems,