பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இலக்கிய வகையின் வளர்ச்சியும் நிரூபிக்கும் பகுத்தறிவுவாதி!' (2) வான ஆடையிலிருந்து கிழிந்து பிரிந்து வந்த நீர் நூல்கள்இயற்கைக் கணவனின் இடி உதையைத் தாங்க முடியாமல் வான மனைவி வடிக்கின்ற கண்ணிர்த்துளிகள்... வானத்தாய் கொத்தாய்ப் பெற்றுப் பூமிக்குத் தத்தாய்த் தந்த முத்துப் பிள்ளைகள்... மேகம் அனுப்பிய துாதை மண்ணுக்குக் கொண்டு வரும் தந்திக் கம்பிகள்'. - இவை இரண்டும் 'மழை'யைப் பற்றிய கவிதைகள். இவற்றுள் பின்னது கற்பனை நிறைந்த நல்ல கவிதை. துல்லியமும் தெளிவும் இணைந்து இதில் கொஞ்சு வதைக் காணலாம். - - . சுருக்கம் (Brevity) : இதுவும் புதுக்கவிதையின் நுட்பமான பண்பாகும். அடிகளின் அளவு பற்றி: வரையறை இல்லாததால் சில புதுககவிதைகள் சில 18. வாலி : பொய்க்கால் குதிரைகள் . 19. ஆனந்தவிகடன் இதழ் (15-3-83) கவிை - வெள்ளம். எழுதியது பி. சுப்பிரமணியன்.