பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 135 உதைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். மைதானத்தில் எங்கோ ஒரு மூலையில் பார்ப்பாரற்றுக் கிடந்த பந்து பார்த்துச் சிரித்தது! தன்னை விடாது உதைத்தவர்கள், தான் உதை படும் போதெல்லாம் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தவர்கள் தமக்குள் உதை பரிமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு பந்து மகிழ்கின்றது போலும்! (5) தமிழ்பற்று என்ற தலைப்பில் ஒரு கிண்டல். தேவ பாஷையில் தேர்ச்சி மிக்க சாஸ்திரி ஒருவர் சபையில் சொன்னார்; ! ஜாதி வேண்டும் ஜாதி வேண்டும்.' உடனே சீறி ஒரு தமிழ் மறவர் ஓங்கிக் கத்தினார்; "ஒய் ஒய், இனிநீர் ஜாதி வேண்டும் என்றால் பொறுமையாக இருக்க முடியாது என்னால்... சரியாய்ச்