பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 149 எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி: மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல், திஒைக்கும் பொழுது நின்மவுன. நிலைவந் திடநீ செயவேண்டும். கனக்கும் செல்வம் நூறுவயது இவையும் தரநீ கடவாயே.. என்ற அவருடைய விருத்தப் பாடலையும் சிந்தித்து என்னுடைய அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தலைக்கட்டுகின்றேன். நன்றி, வணக்கம். 1. பாரதியார் : விநாயகர் நான்மணி மலை-6,7