பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இலக்கிய வகையின் வளர்ச்சியும் 4. அடிமறி மண்டில ஆசிரியம்: ஒர் ஆசிரியப்பா வில் எல்லா அடியும் முதல், நடு இறுதியாக உச்சரிப்பி னும் ஒசையும் பொருளும் பிழையாது அமைந்தால் அஃது அடிமண்டில ஆசிரியப்பாவாகும். இதற்கு எடுத்துக் காட்டு : - சூரல் பம்மிய சிறு காண் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் எனினே யானஞ் சுவலே சாரல் நாட நிவா லாறே. இதனை எல்ல்ா அடியும் முதல், நடு, இறுதியாக உச்சரிக்க ஓசையும் பொருளும் பிழையாது வந்தமை யால் அடிமண்டல ஆசிரியப்பா ஆமாறு கண்டு. கொள்ளலாம். இனி, முச்சீரடி முதலாக அறுசீரடி ஈறாக மயங்கிய ஆசிரியத்தினை அடி பங் காசிரியம்’ என்று வழங்குவர். வெண்பா அடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி டிங்காசிரிம்" என்று பெயரிட்டு வழங்குவர். வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சியடி மயங்கிய ஆசிரியம்" என்று உரைக்கப்படும். ஆசிரியப்பாவின் பெருக கத்திற்கு எல்லை ஆயிரம் அடி:ாகும். சுருக்கத்திற்கு எல்லை மூன்றடி பாகும்.19 பெருக்கத்திற்கு சிலப்பதிகாரம் மணிமேகலை, பெருங் கதை போன்றவற்றிலுள்ள பாடல்களை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சுருக்கத்திற்கு ஐங்குறு நூறு' என்ற தொகை நூலிலுள்ள பாடல்களை காட்டுகளாகக் கொள்ளலாம். . 10. ஐங்குறுநூறு - இதில் இவ்வகைப் பாவுக்கு எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் கண்டு - கொள்க. -