பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 19 தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டனைத்திருந்தாள்: அங்கந்த வேளையிலே அன்புமகள் பெற்ற திங்கள் பிறையைச் செழுமனியைப் பேர்த்திதனைக் காண மலர்க்குழலும் 'வந்தாள் கடிதினிலே! பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடுவார் கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத் தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார் ઈ. ઈજ ઈ. உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில் உள்ள் குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத் தங்கம் அறிந்தாள் - தனதிடத்தில் உள்ளஒரு பொங்கும் அமிழ்தத்தைப் பொன்னான தொட்டிலிலே இட்டாள், நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட விட்டாள், விளைந்ததொரு பாட்டு.சிே - ഷ~-ണ--അ-ങ്ങ 14. குடும்பவிளக்கு : நான்காம் பகுதி (மக்கட்பேறு)