பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 21. 够 响 நற்குற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - -பொற்றேரான் பாலை நல் வாயில் மகள். இஃது இரண்டாம் அடியின் இறுதியில் தனிச் சொல் பெற்று இருவிகற்பத்தான் வந்த கேரிசைச் சிந்தியல் வெண்பா. இன்னிசை வெண்பாவைப் போலத் தனிச்சொல் இன்றி ஒருவிகற்பத்தானும் பல விகற்பத்தானும் மூன்றடியில் வருவன இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (எ-டு) - நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி. - இது தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (எ-டு) சுரையாழி அம்மி மிதப்ப-வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை. - முல்லை முறுவலித்துக் காட்டின-மெல்லவே சேயிதழ்க் காந்தள் துடுப்பின்ற-போயினார் திண்டேர் வரவுரைக்கும் கார். இவை பல விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. w குறுவெண்பாட்டிற்கு அளவு அளவடியும் சிந்தடி யும் ஆகிய ஏழு சீராம் என்பர் ஆசிரியர். மேலும் இவற்றுள், - ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால் திரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே' uക്ഷഅജ്ഞഅi-അക്ഷi-mങ്ങnബ~~. -- 15. செய்யு-நூற். 151 (இளம்)