பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 25 தேன்றாழ்வன பொழிலெல்லாம் - எனவாங்கு தண்பனை தழி இய இருக்கை மகன்கெழு நெடுமதின் மன்ன னு ரே. இஃது இருசீரடியானும், தூங்கலோசையானும் வந்தமையால் குறளடி வஞ்சிப்பா. (எ-டு) தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித் . தோண்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி என்னலத்தகை யிதுவென்னென எழில் கொட்டிச் சொன்னலத்தகைப் பொருள் கருத்தி னிற்சிறந்தாங் கெனப்பெரிதும் கலங்களு ரெய்தி விடுப்பவும் சிலம்பிடைச் செலவும் சேணிவந் தற்றே. இஃது முச்சீரடியானும், துரங்கலோசையானும் வந்தமையால் சிங்தடி வஞ்சிப்பா. (எ-டு) மண்டினிந்த நிலனும் - நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும். (புறம்-2) - இக்குறளடி வஞ்சிப்பாவில் வெண்சீரும் தன் சீரும் நேரீற்றி யற்சீரும் வந்து, வெண்டளையும் கலித்தளை யும், ஆசிரியத்தளையும் மயங்கி வந்தவாறு காண்க. மேலும், வஞ்சி மருங்கின் எஞ்சிய உரியல் என்று ஆசிரியர் வஞ்சிப்பாவிற்குரிய மரபு உணர்த்திய தனால், வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடியோடும், வெண்பா அடியோடும், கலியடியோடும் மயங்கி வருவனவும் கொள்ளப்பெறும். பட்டினப்பாலையுள், 21. செய்யு-21 (இளம்)