பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 5i வடிவார் சோதி வலத்துஉறை யும்சுடர் ஆழியும் பல்லாண்டு: படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சனியமும் பல்லாண்டே' -பெரியாழ்வார் இஃது அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். (எ-டு-2) குலந்தரும்; செல்வம் தந்திடும்; அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரம் செய்யும்; நீள்விசும்பு அருளும்; அருளொடு பெருநிலம் அளிக்கும்; வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்; நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராய னாவென்னும் நாமம்" - -திருமங்கையாழ்வார் இஃது எழுசீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம். (எ-டு-3) உடம்புருவில் மூன்றொன்றாய், மூர்த்தி வேறாய், உலகுய்ய நின்றானை; அன்று பேய்ச்சி விடம்பருகு வித்தகனை: கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில் தடம்பருகு கருமுகிலை; தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங் காக்கும் கடும்பரிமேல் கற்கியைநான் கண்டுகொண்டேன்ட கடிபொழில்தும் கடல்மல்லைத் தலசயனத்தே! -திருமங்கையாழ்வார் இஃது எண்சீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம். 5. திருப்பல்லாண்டு 6. பெரி. *露 1-1-4 7, കെട്ടു. 2, 5:3