பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 57 மென்றினை காத்து மிகுபூங் கமழ்சோவைக் குன்றச் சிறுகுடி வாரணி ஐய நலம்வேண்டின் இவை இரண்டடியாய் ஈற்றடிமிக்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தமையால் கலித்தாழிசை, (எ-டு) : வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வகும் போழ்தில் எழால்வாழிவெண்டிங்க்ாள் கேள்வரும் போழ் தில் எழாலாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள் இஃது ஈற்றடி மிக்கு, ஏனையடி மூன்றும் ஒத்துவந்த கலித்தாழிசை. பெரியாழ்வார் பாசுரங்களில் (பெரியாம். திரு. 1.3; 1.4; 1.7; 19; 1.10; 21; 3.9) இவ்வகைக் கழித் தாழிசைப் பாசுரங்கள் மலிந்து காணப் பெறுகின்றன. ஈற்றடிக்கு ஏனையடி ஒவ்வாது வரவும் பெறும். (எ-டு) : பூண்ட பறையறைய யூத மருள நீண்ட சடையான் நாடுமே நீண்ட சடையான் நாடும் என்பீ மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே. இஃது ஈற்றடிமிக்கு இரண்டாம் அடி குறைந்து, முதலடி யும் மூன்றாம் அடியும் ஒத்துவந்த கழித்தாழிசை. சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் அடியானும் வரவும் பெறும். (எ-டு) : வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் போது நடம் நான்காணல் வேண்டும்