பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இலக்கிய வகையின் வளர்ச்சியும் நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி நடவாமல் என்மொழி கட ப்பாயோ தோழி' இதனைத் தொடர்ந்த 10 பாடல்கள். (sr•Ꮆ) : - அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே தொடங்குநாள் நல்லதன்றோ-நெஞ்சே தொடங்குநாள் நல்லதன் றோ.: இதனைத் தொடர்ந்த, 9 பாடல்கள். (ન-G) : இரவு விடிந்தது இணையடி வாய்த்த பாவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற . பாலமுது உண்டேன் என்று உந்தீபற: இதனைத் தொடர்ந்த 9 பாடல்கள். (எ-டு) : வளைத்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புறம் உந்தீபற' இதனைத் தொடர்ந்த 18 பாடல்கள். 2. ஐஞ்சீரடி நான்காய் வருவது கலித்துறை. (எ-டு) : யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறை நண்ணித் தானும் தேடும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே? 11. திருவருட்டா-ஆறாம் திருமுறை 65-உப தேச வினா-1 12. டிைடிை-66 நெஞ்சொறி நேர்தல்-1 13. டிைடிை-107 உந்தீபற. 14. திருவா. 14. திருவுந்தியார்-1