பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 6i நானிலம் வாய்க்கொண்டு. நன்னிர் அறமென்று கோதுகொண்ட வேனிலஞ் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்தபொன்னே! கால்நில ந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன் வெஃகஉது; அம்பூந் தேனிளஞ் சோலைஅப் பாலது எப்பாலைக்கும் சேமத்ததே (26) இது நகர் காட்டுதல்’ என்னும் துறையில் அமைந்தது. தலைவனின் கூற்று. வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவி கற்பால் பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவையவைதோறும் உணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்; இணங்கும்நின் னோரைஇல் லாய்! நின்கண் வேட்கை எழுவிப்பனே (96) இது தலைவி வெறிவிலக்குவிக்க நினைப்பதாக நடைபெறுகின்றது. 4. கட்டளைக் கலிப்பா : இதுவும் பிற்காலத்தே பயின்று வழங்குவது. முதற்சீர் மாச்சீரும் பின்மூன்று சீரும் கூடியது அரையடியும், அவ்வாறே பின்வரும் நான்கு சீர் கூடியது அண்ரயடியும் ஆக அமைந்த எண்சீரடி நான்குடைத்தாய், முதலசை நேரசையாயின் அரையடிக்கு எழுத்துப் பதினொன்றும், நிரையசை யாயின் பன்னிரண்டும் பெற்று ஏகாரத்தால் முடிவது கட்டளைக் கலிப்பா. இஃது எழுத்தளவை பெறுதலால் கட்டளைக் கலிப்பா எனப்பட்டது. முதற்சீர் மாச்சீரும் ஏனைய மூன்றும் கூவிளச்சீருமாக வருவது பெரும்