பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இலக்கியவகையின் வளர்ச்சியும் பான்மை. மாச்சீர் கலியுட் புகா' என்று இலக்கணம் இதற்கு விலக்கு. இல்லை என்பதில்லையோர் மருங்கிலே, யெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே கொல்லு கின்ற தெழுதருங் கூற்றமே கூறு மாற்ற மெழுதருங் கூற்றமே வில்லு மேற்றிடு நானும்பொன் னாகமே விடுகணைக் குண்டு நானும்பொன்னாகமே மல்லன் மார்பின் மணிமுத்த மென்பதே வாச மையர்க் கவி முத்த மென்பதே. இது முதலசை நேரசையாகக் கொண்டு எண்சீரடி நான்காய் அமைந்த பாடல். படுத்த பாயுட னேயினி மூழ்கினும் பல்வி ழுந்து நரைத்தற மூப்பினும் அடுத்த திங்கிவர்க் கேபெரு வாழ்வெனும் அப்பெ ரும்பதி யெப்பதி யென்பின்ரேல் விடுத்து விட்டிந் திர திரு வும்புவி வெண்கு டைக்குள் இடும்அர சாட்சியும் கடுத்த தும்புக ளத்தரைத் தேடுவார் காத லித்துவ ருந்திருக் காசியே. இது முதலசை நிரையசையாகக் கொண்டு எண்சீரடி நான்காய் அமைந்த பாடல், இந்த இரண்டும் காசிக் கலம் பகத்திலுள்ளவை. 5. நாற்சீரடி நான்காய் வருவது கலிவிருத்தம். காதிற் கடிப்பு இட்டுக் கலிங்கம் உடுத்து தாதுநல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து போது மறுத்துப் புறமேவந்து நின்றீர் ஏதுக்கு? இதுஎன்? இதுஎன்? இது என்னோ?11 aఙ -திருமங்கையாழ்வார் 17. பெரி. திரு. 10.8 : 1.