பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 69 என்பது தொல்காப்பிய நூற்பா. யானை செல்லும்’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல் பிறை கல்வி மலை நடக்கும்’ என்ற உவமானத்தாலே குறிப்பிற் புலப்பட வைத்தலே ஒப்பொடு புணர்ந்த உவமம்’ என்பது. அப்பன் சொரியன் ஆத்தாள் சடைச்சி அவர்கள் பிள்ளை சர்க்கரைக் குட்டி. என்று இக்காலத்தில் "பலாப் பழத்தைக் குறிக்கும் விடுகதையும் அது. மற்றும், நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடில் ஊராடும் நீரிற் காக்கை. என்பது கெருப்பு’ என்னும் பொருள் குறிப்பில் தோன்ற அமைந்த சொற்றொடர் நிலை. இது தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசி வகைக்கு எடுத்துக் காட்டு. (4) முதுமொழி : சென்ற் காலத்தில் புகழுடன் வாழ்ந்த அறிஞர் பெருமக்களிடத்து அமைந்த நுண்ணறிவு, சொல்வன்மை, உயர்ந்த நோக்கம்: அன்னோர் பெற்றிருந்த நல்வாழ்க்கை அநுபவங்கள் ஆகிய இவை எல்லாவற்றையும் திரட்டித் தருதல் முதுமொழி என்பது. ப்தினெண் கீழ்க்கணக்கு நூல் களுள் ஒன்றாகிய 'பழமொழி நானுறு என்பது இவ் வகையில் அடங்கும். முதுசொல் முதுமொழி' மூதுரை' 'பழமொழி என்பன ஒருபொருள் குறித்த பல சொற்களாகும். முது மொழியைத் தொல்காப்பியர், நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்