பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

பெருமையிண்யும், அவர்தம் இழிநிலமையினையும்,

அன்னர் உரிமைகளேயும் எடுத்துக் காட்டும் இலக்கியங் களையும், புலவர்கள் இயற்றத் தொடங்கினர்:

" சிற்றுாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு

g தக்கியால் வாய்க்காலும் வகைப்படுத்தி கெல்சேர உழுதுழுது பயன்விளேக்கும் நிறை உழைப்புத் தோள்கள் எலாம் எவரின்

தோள்கள் ? கல்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்து தந்த கைதான்் யார்கை : பொன்துகண்க் கடல்முத்தை, மணிக்குலத்தைப் போய் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு ?" " துன்பம் பிறர்க்கு கல்இன்பம் தமக்கு எனும் துட்ட - - - மனுேபாவம்,

அன்பினமாய்க்கும்; அறம் குலைக்கும்; புவி ஆக்கம்

‘. . . > தனக் கெடுக்கும்: வன்புக்கெலாம் அதுவே துணயாய்விடும், வறுமை

யெலாம் சேர்க்கும்: இன்பம் எல்லார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை

- - எங்கும் முழக்கிடுவர்ய்!” ** பாடுபடுபவர்க்கே-இந்தப் .

பாரிடம் சொந்தம் ஐயா ! காடு திருத்தி கல்ல-காடு காண்பது அவரலவோ?

ஒருண்டு. அரசியல் அமைதியும் பொருள்நிறை. வாழ்வும் பெற்றுவிட்டமையிஞலேயே சிறந்துவிடாது