பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Q 1

கல்வி செல்வம்

அந்நாட்டில் வாழும் மக்கள் அனேவரும்,

உடையவராதன்

ஆகிய இவற்றில் ஒத்த உரிமை வேண்டும். அங்கில பெற்ற நாடே கன்னிலே பெற்றிச் சிறக்கும். உலக மக்கட் தொகையுள் ஒரு பாதியினர் பெண்களாம். அப்பெண்களைப் போற்றுதலுக்கு உரியராகச் கொண்டது பழந்தமிழ்நாடு. பழந்தமிழ்ப் புலவர்களில் கலச் பெண்கள். கற்பும் பொற்பும் விளங்க வாழ்ந்த பெண்கள் * அக்காளில் பலர். மண்யாட்சிக்கு உரியவள் பெண்ணே எனும் கருத்தால் மனைவி என்றும் இல்லாள் என்றும் பெயரிட்டழைத்துப் பெருமை செய்தது. •

இங்கில, சங்க காலத்திற்குப் பின்னர்ச் சீரழிந்து விட்டது. துறவு நெறிகளை வற்புறுத்திய சமணரும், பெளத்தகும், பெண்கள் அதற்குத் தடையாவர் என்ற கருத்தால், அவர்களேப் பெரிதும் பழித்து ஒதுக்கினர். ' பெண் எனும் மாயப் பிசாசு " என்றெல்லாம் அவர் கள் பழிக்கப் பெற்றனர். சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டிலும் வேர்கொளத் தொடங்கவே. பேண் களேப் பழிக்கும் எண்ணம் தமிழ் காட்டிலும் தழைத்தது. அதன் பளுப்ப் பெண்கள் பல துன்பத்திற்கு உள்ள பினர்,

கல்வி அறிவின அறவே அற்றனர் : அடுப்பூதும் பெண்ணுக்குக்குப் படிப்பேன்? என்ற பழமொழியும் எழுந்தது. அதன் பயனுய்க் காதல் திருமணம் காலற்றுப் போயிற்று. இளமைத் திருமணம் போலும் பொருக் தாத் திருமணங்கள் புகுந்து கொண்டன : இளமைத் திரு மணத்தால் பலர் கைம்பெண்கள#யினர் இளமையிலேயே