பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

வங்களே வளர்த்தனர். வெண்ணிலா குறித்துப் புலவர் இருவர் பாடிய பாக்களேக் கண்டு மகிழ்க !

மீனினம் ஒடிப் பறக்குதம்மா!-ஊடே வெள்ளி ஒடம் ஒன்று செல்லு தம்மா! வானும் கடலாக மாறு தம்மா -இந்த மாட்சியில் உள்ளம் முழுகு தம்மா '

லேவான் ஆடைக்குள் உடல் மறைத்து

'நிலாவென்று காட்டுகின்ரு ய் ஒளிமுகத்தைக் கோலமுழுதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ ? வானச்

சோலையிலே பூத்த தனிப் பூவோ நீ தான்் சொக்க வெள்ளிப் பாற்கு டமோ : அமுத ஊற்ருே: காலேவந்த செம்பரிதி, கடலில் மூழ்கிக் கனல்மாரிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ !”

மழலை மொழிமாரு இளம் சிறுவர்கட்கு மனம் மகிழ. வும், மனம் திருந்தவும் வேண்டிச் சிறுகதை கூறும் வழக்கம் மிகப் பழைய காலந்தொட்டே வருவதொன்றாம். அவ்வாறு கதை கூறவந்த தமிழ்ப் புலவர்கள், உரைநடை யினும், இசையே இளஞ்சிறர் உள்ளத்தில், இறவாது இருந்து பயன்தரும் என உணர்ந்து, பஞ்சதந்திரக் கதை, கள் முதலாயினவற்றைச் சிறு சிறு பாக்களிற் பாடித். தமிழிலக்கிய வளர்ச்சிக்கு வழித்துணை புரிந்தனர். - - - -