பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 13

அறிவிக்கும் நூல்களேத் தாம் விரும்பிய போதே, விரும் பிய இடத்திலேயே பெற்றுப் படித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பற்ற காலம் அது. அக்காலம், ஒலேச் சுவடியில் எழுதிக் காண எத்தனையோ நாட்களே விணுக்கல் வேண் டும். மேலும் அச்செயல், அத்துனே எளிதோ, எல்லா ராலும் இயலக் கூடியதோ அன்று அதல்ை. அக்கால மக்கள், எப் பொருளேயும் முன்னேர் மொழிய, அவர் வழி வந்தோர் கேட்டுத் தெளியும் கேள்விவழி முறை களேயே மேற்கொண்டிருந்தனர். அம்முறைக்குச் சொற் பெருக்கம் மிக்க உரை நடையினும், சொற் சுருக்கம் வாய்ந்த செய்யுட்களே சிறந்தனவாம். ஆதலின், அக்கால மக்கள், உரை நடை இலக்கியத்தில் உள்ளம் செலுத்தாராயினர்.

இவ்வாறு கூறுவதால், அக்காலத்தில் உரை நடை இலக்கியங்களே தோன்றவில்லை என்பது கருத்தன்று. செய்யுள் இலக்கியங்களோ டொப்ப, உரை நடை இலக்கியங்களும் மதிக்கத்தக்க அளவு வளர்ந்தே யிருந்தன. தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு நெறிக்கும் இலக்கணம் வகுத்த ஆசிரியர் தொல்காப்பியர்ை, உரை கடை படிவு வைத்த குறிப்பு. பாவின்றெழுந்து

கிளவி, ப்ொருளொடு புனர்ப் பொய்மொழி பொடு

ளெடு புஞ்இ_மொழி என நான்கு வகைப்படும் என்க் கூறி இலக்கணம் வகுத்துள்ளார். என்றால், அக் க்ால உரை நடை இலக்கியங்கள் எவ்வளவு பெருக வழங்கியிருத்தல் வேண்டும் என்பதை உய்த்துணர்ந்து கொள்வோமாக. ஆகவே, தொல்காப்பியர் காலத்திற்கு