பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 | 6

வாழ்க்கையின் தேவைகளைத் தேடிப் பெறுவதிலேயே மக்கள். தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிடலாயினர், சிறந்த இலக்கியங்களே காணவும் அவர்க்குக் காலம் கிடைக்கவில்லை. இங்கிலேயால், செய்யுட்களைச் சொல் பிரித்து, பொருள் அறியும் ஆற்றலே இழக்கத் தொடங் கினர் ! ஆயினும், அவை கூறும் பொருளே அறிய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் மங்காது இருந்தது : இங்கில கண்ட அறிஞர் சிலர், அப்பழந் தமிழ் இலக்கி யங்களும், அவர் காலத்திற்கு முன் தோன்றிய புராணங். களும் கூறும் பொருளே உரை நடையில் இட்டு வழங். கினர் ; இந்நெறியாலும் உரை தடை இலக்கியங்கள் ஒரளவு வளர்ந்தன . இன்னும் வளர்கின்றன.

ஆங்கிலேய மக்களோடு தொடர்பு கொண்டு, அவர் மொழியை அறிந்ததன் பயனுய்த் தமிழ் உரை நடை இலக்கியங்கள் புதிய நெறியில் போற்றத்தகும் முறையில் வளரத் தொடங்கியுள்ளன. ஆங்கில இலக் கியங்களையும், அவ்விலக்கியங்கள் குறித்து, அந்நாட் டுப் பேரறிஞர்கள் எழுதியளிக்கும் பலதிற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கற்ற தமிழ்ப் பேரறிஞர்களும், தங்கள் பழந் தமிழ் இலக்கியங்களையும் அம்முறையே கற்று. அவற்றைப் பல வகையான் ஆராய்ந்து சிறந்த ஆராய்ச்சிக், கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளனர். அவ்வ்கை யால் எழுதப் பெறும் உரை நடைகள் இலக்கியப் பண்பு வாய்ந்து சிறந்து விளங்குகின்றன.

மக்கள் மக்கட் பண்புடையராக்குதல் வேண்டும்: அதற்கு அம்மக்களிடையே காணப்பெறும் குறைபாடு, களை எடுத்துக் காட்டி ஒழிப்பதே வழியாம் எனும் கருத்