பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

புலவர் ஒருவர், அதைத் தாம் பாடிய பாட்டொன்றில் வைத்துப் பாராட்டினர். 1:"

வேரல்வேலி வேர்க்கோட்.பலவின் சாரல்நாட செவ்வியை ஆகுமதி ! யார் அ.து அறிந்திசிளுேரே சாரல் சிறுகேர்ட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள் உயிர்தவச் சிறிது : காமமோபெரிது: -குறுங். 18. மணம் புரிந்துகொண்டு கணவன் விடு சென்று மன. யறம் மேற்கொண்டு வாழ்ந்துவரும் பழந்தமிழ் காட்டுப், பெண்ணுெருத்தி, ஒருநாள் தன். தாய் வீடு வந்திருந்தாள். வந்த அவளே, 'கணவன் விட்டார் உன்பால் அன் பாக இருக்கிருர்களா ? அவர்களேயெல்லாம் உனக்குப்பிடித் திருக்கிறதா ? உன் தேவை அறிந்து அளித்து அன்பு காட்டுகிறர்களா? உனக்கு அங்கு யாதொரு குறையும் இல்லையே? அவர்கள் விட்டு உணவெல்லாம் எவ்வாறுளது?" எனத் தன் அன்பும் ஆர்வமும் ஒருங்கே தோன்றக் கேள்வி பல கேட்டாள் அவள் தாய். அது கேட்ட அப் பெண் பின்வரும்ாறு கூறிள்ை -

அன்புடை அன்னப் எங்கள் விட்டின் பின்புறத்தில் ஒரு தோப்பு உளது. அத் தோப்பின் நடுவே ஒரு குளம் உளது. அந்தக் குளம்தான்் ஊர் உன்னும் நீர் எடுக் கும் குளம் தோப்பில் உள்ள் ம்ரங்கள் உலர்ந்து உதிர்ந்தி இலகளெல்லாம் அந்தக் குளத்தில்தான்் விழும். மான் முதலாம் கர்ட்டு விலங்குகள் நீர்உண்பதும் அந்தக்குளத் திலேயே இலகள் வீழ்ந்து, மான் கூட்டம் நீர் குத்துக்