பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கலக்கிய அக்குளத்திலிருந்துதான்் நானும் உண்ண நீர் கொண்டு வருவேன். ஆனலும், அந்த நீர் எனக்கு எவ்' வளவு இனிக்கிறது தெரியுமா ? அன்னப் முன்பெல்லாம் எனக்குக் கொடுப்பாயே, நம் தோட்டத்தில் விளைந்த தேனேக் கலந்து இனிப்பூட்டிக் கொடுத்த பால், அந்தப் பாலேக் காட்டிலும் அது இனிக்கும். அந்த நீரே, எனக்கு அவ்வளவு இனிக்கும் என்றால், அங்குள்ள பிறபொருள்கள் எனக்கு எவ்வளவு இனிக்கும்? ஆங்கு யான் எவ்வளவு இன்பமாக வாழ்கின்றேன் என்பதை உய்த்துணர்ந்து நீயே தெரிந்து கொள்வாயாக! "

வறுமையால் வாடினும், கணவனோடு வாழும் அவன் விட்டு வாழ்வு, தன் தாய் வீட்டுச் செல்வ வாழ்வினும் சிறப் புடைத்து என்ற கருத்துடையளாய இப் பெண்ணின் செயல், தன் தாய் வீட்டு வாழ்வினும், கணவன் வீட்டு வாழ்வு சிறிது தாழ்ந்திருப்பினும், கணவனே வெறுத்துத் தாய் வீட்டிற்கு வந்துவிடுவதையும், தன் தாய் விட்டுப் பெருமையினைப் பாராட்டித் தன் கணவனையும், கணவன் விட்டாரையும் பழி தூற்றுவதையும் இயல்பாகக் கொண்ட பெண்டிற்குப் பேரறம் காட்டும் பெருந் துணையாக் விரும் பிய புலவர் ஒருவர். அப் பெண்ணின் பெருஞ் செயல்த் தம் பாட்டிடை வைத்துப் பாராட்டிச் சென்றார்.

அன்னய் வாழி: வேண்டு அன்ன; கம்படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு

உவலைக் கூவல்கீழ , אי: א : . יא . . . . . . . . . ...,

மான்உண்டு எஞ்சி கலிழி ேேர'-ஐங்குறுநூறு 202.