பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I

ஆற்றிய தொண்டின் சிறப்புக்களைத் தன் காப்பியப் பொருளாகக் கொண்டு கூறும் முகத்தான்், இளமை விலயாது. யாக்கை கிலேயாது, செல்வம் நிலையாது : கிலேபேறுடையது செய்யும் நல்லறமே ஆகவே பிற வாப் பெருகில் வேண்டிப் பேரறம் புரிதலே, உலகிற் பிறந்தார் . ஒவ்வொருவரும் மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற தன் சமயக் கொள்கைகளைக் கூறுவதோடு புத்தனையும் புத்தன் திருவடிகளையும் வணங்கும் வழி பாட்டு தெறிகளேயும் விரிவாகக் கூறிச் செல்கிறது.

வினையின் வந்தது, வினைக்கு விளைவாயது, புனேவன நீங்கின் புலால் புறத்திடுவது, மூப்பு விளிவு உடையது, தீப்பிணி இருக்கை, பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம், புற்றடங்கு அரவின் செற்தச் சேக்கை அவலக் கவலே கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன் பால் உடையது மக்கள் யாக்கை. "

' உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்

இலரோ ? இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன. ஆயிரம் கோட்டம், ! பிறத்தலும் முத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் பாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன், "

சமணச் சார்புடைய இலக்கியமாய சிலப்பதிகாரம், தன் சமயத்தோடு தொடர்பு இல்லாதாரைத் தன் காவியத்

6